ஒரு குடம் கண்ணிர்

ஒரு குடம் கண்ணிர்

ஒரு சிறு கதையோ என்று மயங்குமளவு

இச்சம்பவங்களுடன் நடை பயிலும்

எழுத்துக்களின் அழகு,

யதார்த்தத்தின் அவலங்களா கற்பனையா என்ற மருட்சிக்குள் எம்மை ஒரு கணம்

இட்டுச் செல்வது உண்மை,

ஆனால், இவை கற்பனைகள் அல்ல;

கற்பனையையும் தோற்கடிக்கும். இரத்தத்தை உறைய வைக்கும் உண்மைகள்,

துயாத்தையும், உண்மையையும் நேருக்கு நேர். சந்திக்க வைக்கும் இலக்கியப் பதிவுகள் இவை.

இவை அனைத்தையும் தாண்டி..

இந்நூல் ஓர் ஆவணம் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த நூற்றாண்டில் கொடுமைகளின் ஒரு இது மக்களுக்குச் சொல்கிறது. தமிழில் ஒரு முன்னோடி.

இலக்கியமாகவும் ஆவணமாகவும் தன்னை வெளிப்படுத்தும் இந்நூல்,

முயற்சியாக இருக்கக் கூடும்.

எமது காலத்தின் உலக அரசியல், ஜனநாயகம், புதிய உலக ஒழுங்கு, மனித உரிமைகள் தொடர்பில், இந்நூல் ஏற்படுத்தும் தாக்கமும். எழுப்பும் கேள்விகளும் மனிதர்கள் என்ற ரீதியில் பதில் தருவதைக் கட்டாயப்படுத்துகின்றன.

அஞ்சுமன் அறிவகம்

Share the Post

About the Author

Comments

Comments are closed.