உளவுத் துறை
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : உளவுத் துறை
ஆசிரியர் : குன்றில்குமார்
வெளியீடு : குறிஞ்சி
நூல் பிரிவு : GP-686
நூல் அறிமுகம்
உளவு பார்ப்பதை வேவு பார்த்தல் என்றும் சொல்வார்கள். இது இன்று நேற்றல்ல. சங்க காலம் முதற்கொண்டு உலகில் இருந்து வரும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
அன்று மனிதர்களை அனுப்பி உளவு பார்த்தனர். இது இப்போது மாறி புதிய புதிய அறிவியல் தொழில் நுட்பங்களால் உளவு பார்த்தல் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.
ஒரு மனிதனோ ஒரு தேசமோ எதிரியை வெற்றி கொள்ள வேண்டுமென்றால் அதற்கு எதிரியின் பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்து வைத்திருப்பது அவசியம். அப்போதுதான் அதற்கேற்ற வகையில் தன்னை தயார்படுத்திக்கொண்டு வெற்றி கொடியை நாட்ட முடியும்.
இதனை உலக நாடுகளிலுள்ள உளவுத்துறையினர் என்னென்ன விதத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டு வருகின்றனர் என்பதை நுணுக்கமாக விளக்குகிறது இந்நூல்.
இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.