உலகளவில் புகழ் பெற்ற ஏழைகள்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: உலகளவில் புகழ் பெற்ற ஏழைகள்
ஆசிரியர் : முனைவர், சி.சேதுராமன்
பதிப்பகம் : நியு செஞ்சுரி புக் ஹவுஸ்
பிரிவு : GHR-4.5- 1749
நுால்கள் அறிவாேம்
விவிலியத்திற்கு அடுத்து அதிகப்படியான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள்தான் என்று ஒரு தகவல் இருக்கிறது!
விவிலியம் ஒரு மதநூல், அம்மதத்தை உலகின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்ல விரும்பும் அதன் பத்தர்கள் அதனைப் பல மொழிகளில் வியப்பில்லை, ஆனால், திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது அந்நூலின் மதிப்பிற்காக மட்டுமே!
உலகில் பல இடங்களிலும் திருக்குறட்பாக்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்றும் நாம் கேள்விப்படுகிறோம்…
உலகளவில் தமிழ், தமிழரை அடையாளங் காட்டும் முதன்மைக் காரணிகளாக நான் திருக்குறளையும் திருவள்ளுவரையும் கருதுகிறேன்!
அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
*அஞ்சுமன் அறிவகம்*
Comments
Comments are closed.