இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்
ஆசிரியர் :M.S. அப்துல் ஹமீது B.E
பதிப்பகம் :இலக்கியச் சோலை
பிரிவு : IA-04
நுால்கள் அறிவாேம்
இன்றைய சிரியா, லெபனான், ஃபலஸ்தீன், ஜோர்டான், ஈராக், துருக்கி இந்தப் பகுதிகளுடன் சில அரேபிய பகுதிகளையும் சேர்த்து ஷாம் பிரதேசம் என வரலாற்றில் அறியப்படுகிறது. அருள் வளமாக்கப்பட்ட பூமி’ என அல்லாஹ் திருக்குர்ஆனில் சிலாகித்து வர்ணிக்கும் ஷாம் பிரதேசத்துக்குள் இஸ்லாம் எப்படி நுழைந்தது? அண்ணல் நபிகள் (ஸல்) அவர்களின் தோழர்கள் ஷாம் பிரதேசத்தில் கால் பதித்த, வீர வரலாற்றை அல் இமாம் அல் வாகிதீ ஃபத்ஹஷ் ஷாம் என்ற பெயரில் பதிவு செய்துள்ளார்கள். அந்த நூலை அழகிய தமிழில் மொழிபெயர்த்துள்ளார் எம்.எஸ். அப்துல் ஹமீது.
அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
Comments
Comments are closed.