இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம்
ஆசிரியர் : ஏம்பல் தஜம்முல் முகம்மது
பதிப்பகம் : நியூலைட் புக்ஸ்
பிரிவு : IA-04-2934
நுால்கள் அறிவாேம்
நபிகள் நாயகத்தின் நல்ல உள்ளத்திற்கும் பிற சமயத்தினரை அவர் மதித்து நடந்தமைக்கும் எத்தனையோ சம்பவங்கள் இந்நூலில் எடுத்துக் காட்டப்படுகின்றன. சமய நல்லிணக்கத்துக்கு சாசனத்தை சரித்திரத்தை சாகாமையை தந்த வேற்றுமையில் ஒற்றுமையைக் கண்ட வித்தகரான நபிகள் நாயகத்தின் பெருமையை இதற்கெல்லாம் வழிகோலிய இஸ்லாத்தை உலகம் என்றும் மறக்காது ( மதிப்புரையிலிருந்து)
அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
Comments
Comments are closed.