இறைத்தூதர் காலத்து மதீனா சமூகம்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : இறைத்தூதர் காலத்து மதீனா சமூகம்
ஆசிரியர் : கலாநிதி அக்ரம் ளியா அல் உமரீ
பதிப்பகம் : பியூஜின் டெக்ஸ்ட்
நூல் பிரிவு : IHR-03–2319
நூல் அறிமுகம்
இறைத்தூதர் காலத்து மதீன சமூகம், ஆரம்ப முஸ்லிம் சமூக வாழ்வின் மிக முக்கியமான அம்சங்களை வெளிக் கொண்டு வருகின்றது. கலாநிதி அக்ரம் ளியா அல்- உமரீ, ஸுன்னாஹ், உஸூல் – அல் – ஹதீஸ் துறைகளின் வல்லுநர்கள் வகுத்தளித்த முறைமைகளையும் நவீன வரலாற்றுத் திறனாய்வு நெறிகளையும் ஒரு சேர்த்துக் காண்பதில் கண்டுள்ள வெற்றி, இஸ்லாமிய வரலாற்றியல் முறைமை ஒன்றனை உருவாக்கம் செய்ய வழியமைத்துக் கொடுக்கின்றது. லௌகிக, ஆன்மிக இலட்சிய வாழ் ஒன்றனை யாசித்து நிற்கும் முஸ்லீம் தலைமுறையினர் அவாவுகின்ற உன்னத வாழ்வமைப்பின் ஆரம்ப அத்திவாரங்களை விளங்கிக் கொள்வதில் பெரும் பயன் தருகின்றது இந்த நூல்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.