இறப்பும் இறுதி சடங்கும்

இறப்பும் இறுதி சடங்கும்

நூல் பெயர் : இறப்பும் இறுதி சடங்கும்
நூலாசிரியர்: அஷ்ஷைகு நாஸிரித்தின் அல்பானீ رحمه الله
தமிழில் : மவ்லவி எஸ்.எம்.முஸ்தஃபா மவ்லானா ஜமாலி
வெளியீடு : ஃபுர்கான் பப்பிளிகேஷன் ட்ரஸ்ட்
நூல் பிரிவு : IA-2.2–5233

நூல் அறிமுகம்

மனிதனின் பிறப்பு முதல் பிறப்பு முதல் இறப்பு வரை அவனுடைய வாழ்வுக்கு வழிகாட்டி இறைவன் தவறவில்லை.

அதுவும் ஒரு வழிகாட்டியை கொண்டே மக்களுக்கு அதனை செயல் வடிவில் வழங்கியுள்ளான்.இந்த வழிகாட்டியான இறுதித்த்தூதர் முஹம்மத் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களின் வழிமுறையே சிறந்த நன்னெறியாகும்.

மரண சடங்குகளை கூட எப்படி செய்ய வேண்டும் என்பதை அண்ணல் நபிகளார் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) நமக்கு அறிவுறித்தியுள்ளார்.
அவற்றை இந்நூலின் வலி காண்போம்….

இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

Share the Post

About the Author

Comments

Comments are closed.