இன்டர்நெட் A to Z

இன்டர்நெட் A to Z

நூல்கள் அறிவோம்

நூல் பெயர்: இன்டர்நெட் A to Z
ஆசிரியர் : காம்கேர் கே புவனேஸ்வரி
வெளியீடு : விகடன் பிரசுரம்
நூல் பிரிவு : GP-4096

நூல் அறிமுகம்

இண்டர்நெட்டில் கிடைக்காத தகவல்களே இல்லை எனலாம். அதற்காக இண்டர்நெட் தானாகவே உலக நடப்புகளை புரிந்து கொண்டு செய்திகளை கொடுப்பனவுகள் அர்த்தம் கிடையாது.

உலகத்தில் உள்ள பலகையில் மக்கள் தங்களது கருத்துக்களை எழுத்து வடிவத்திலும் படங்களாக வும் வீதியில் காட்சிகளுக்கும் இண்டர்நெட்டில் பதிவு செய்து வைத்திருப்பதால்தான் ஒரு கம்ப்யூட்டரில் இருந்து மற்றவருக்கு கம்ப்யூட்டருக்கு தகவல்களை எளிதாக பரிமாற முடிகிறது.

இண்டர்நெட் பற்றியும் அதன் தொழில் நுட்பத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்துப் பயன்படுத்தும் பல்வேறு வழிமுறைகளையும் விளக்கியிருப்பதும் இந்த நூலின் சிறப்பு.

இண்டர்நெட் என்றால் என்ன? இண்டர்நெட்டும் வெப்சைட்டுகளும் பர்சனல் கம்ப்யூட்டரும் நெட்வொர்க்கும், இணைய தொழில்நுட்பம் விவரங்கள் இன்டர்நெட் இணைப்பைப் பெறுவது தமிழில் இன்டர்நெட்டை கையாளும் முறை இண்டர்நெட் தகவல்களை தேடுவது இப்படி பல்வேறு தலைப்புகளில் இன்டெர்நெட் பற்றிய அனைத்து விஷயங்களையும் நமக்கு எளிய முறையில் விளக்குகிறது

இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.