இந்தியாவில் சாதிகள்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : இந்தியாவில் சாதிகள்
ஆசிரியர் : டாக்டர் அம்பேத்கர்
பதிப்பகம் : எதிர் வெளியீடு
நூல் பிரிவு : GM – 3298
நூல் அறிமுகம்
இந்துக்களுக்குள்ளே பல்வேறு வித்தியாசங்கள் வேறுபாடுகள் இருந்தபோதிலும்,அவர்களிடையே
உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதிய முதல் நூல். ஒரு நூறாண்டு வரலாறு கொண்ட இந்த நூலில், அவர் வாழ்நாளெல்லாம் நடத்தியப் போரட்டங்களின் வித்தும், சத்தும் உள்ளது. ஒருவகையில் இந்தியாவிற்கே உரிய கொடுமையான சாதி குறித்து ஒரு கல்வி வளாகக் காத்திரத்துடன் எழுதப்பட்ட முதல் கோட்பாட்டு ரீதியான நூல். நூறாண்டு ஆகியும் ஆழத்திலும் விரிவிலும் இன்னும் விஞ்சப்படாத நூல். வரலாற்று முக்கியத்துவமும் கோட்பாட்டு முக்கியத்துவமும் கூடிய இந்நூலை அதன் நூற்றாண்டில் வெளியிடுவதில் பாரதி புத்தகாலயம் பெருமிதம் கொள்கிறது.
இந்நூலைப் படித்துப் பயன்பெற அன்புடன் அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.