ஆரோக்கிய உணவு

ஆரோக்கிய உணவு

நூலாசிரியர் டாக்டர் பூங்குழலி பழனிக்குமார் உணவு மற்றும் ஊட்டச் சத்துவியலில் M.Sc., M.Phil., Ph.D., பட்டம் பெற்றுள்ளார். இவர் கோவை மெடிக்கல் சென்டர், மலர் ஹாஸ்பிடல், ஈரோடு தன்வந்திரி கிரிட்டிகல் கேர் சென்டர் ஆகிய மருத்துவ மனைகளில், திட்ட உணவு வல்லுநராகப் பணியாற்றி இருக்கிறார். மேலும், செவிலியர் கல்லூரிகளில் கடந்த பத்து வருடங்களாக விரிவுரையாளராகப் பணியாற்றியவர். தற்போது ராஜலட்சுமி செவிலியர் கல்லூரி மற்றும் மியாட் செவிலியர் கல்லூரிகளில் இணை பேராசிரியராக பணியாற்றிவருகிறார்.

  • ஆரோக்கியமான வாழ்வுக்கு என்ன மாதிரியான உணவு அவசியம்?
  • சமச்சீர் உணவு என்கிறார்களே? அது என்ன?

உணவில் என்னென்ன சத்துக்கள் உள்ளன? அவற்றின் மூலம் உடலுக்குக் கிடைக்கும் சக்தி எவ்வளவு?

  • கர்ப்பிணிகளுக்காக, பாலூட்டும் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற உணவுகள் என்னென்ன?

ஒவ்வொரு பருவத்திலும் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் என்னென்ன?

-இப்படி பல அடிப்படையான கேள்விகளுக்குப் பதில் தரும் இந்தப் புத்தகம், நல்ல உணவுப் பழக்கத்தின் மூலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிமுறைகளைச் சொல்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.