ஆப்பிரிக்காவில் முஸ்லீம் ஆட்சி
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : ஆப்பிரிக்காவில் முஸ்லீம் ஆட்சி
ஆசிரியர் : சையித் இப்ராஹிம் எம்.ஏ.,எல்.டி.,
வெளியீடு :யுனிவெஸல் பப்ளிஷர்ஸ்
நூல் பிரிவு : GHR-01 3322
நூல் அறிமுகம்
இந்த நூலில் பூர்வ ஆப்ரிக்க சரிதைச் சுருக்கத்துடன் தொடங்கி இஸ்லாமியக் காலத்தில் அக்லபிகள், இத்ரீஸிகள், தூலூனிகள், இக்ஷீதிகள், ஃபத்தீமிகள், அய்யூபிகள் பற்றியும், பிறகு துருக்கியரின் ஆப்ரிக்க வெற்றி, நெப்போலியன் படையெடுப்பிற்குப் பின்னர் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் துன்பமைடந்து எகிப்து நாடு இறுதியில் விடுதலைப்பெற்ற சரிதை ஆகியன கூறப்பட்டுள்ளது.
இதையன்றி, ஆப்பிரிக்காவில் இஸ்லாம் எவ்வாறு பரவி இன்று அது ஒரு முஸ்லிம் கண்டமாக அமைந்துள்ளத என்னும் அத்தியாயங்களுடன் முடிவடைகிறது.
இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.