ஸஹீஹூல் புகாரீ(பாகம்-3)

ஸஹீஹூல் புகாரீ(பாகம்-3)

நூல் பெயர் : ஸஹீஹூல் புகாரீ (பாகம்-3)
மூல நூல்ஆசிரியர் : முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல்-புகாரி رحمه الله
தமிழாக்கம்: ரஹ்மத் பதிப்பகம்
வெளியீடு : ரஹ்மத் பதிப்பகம்
நூல் பிரிவு : IH-02 —-3403

நூல் அறிமுகம் :

இஸ்லாமிய மூலாதார நூல்களில் திருக்குர்ஆனுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற நபிமொழித் தொகுப்பான ஸஹீஹூல் புகாரீ எனும் அரபு நூலின் தமிழாக்கம் மூன்றாம் பாகம் உங்கள் கரங்களை எட்டியுள்ளது.

இந்த மூன்றாம் பாகத்தில் 1260 பக்கங்களில் 1235(3489-4723) நபிமொழிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பாகத்தில் இடம்பெற்றுள்ள அத்தியாயங்கள் 5(61-65).அவையாவன:
1.நபிகளாரின் மாண்புகள்(அல்மனாகிப்).
2.நபித்தோழர்களின் சிறப்புகள்(ஃபளாயிலு அஸ்ஹாபிந் நபி-ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்).
3.அன்சாரிகளின் சிறப்புகள்(மனாகிபுல் அன்சார்).
4.நபிகளார் காலத்துப் போர்கள்(அல்மஃகாஸீ).
5.திருக்குர்ஆன் விளக்கவுரை(அத்தஃப்சீர்).

இத்தகைய பெறற்கரிய பொக்கிஷமாகத் திகழும் இந்நூலை படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ Islamic Tamil, Tamil Hadees

Share the Post

About the Author

Comments

Comments are closed.