வாழ்ந்து பார்ப்போம் வாருங்கள்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: வாழ்ந்து பார்ப்போம் வாருங்கள்
ஆசிரியர்: மெளலவி நூஹ் மஹ்ழரி
பதிப்பகம் : islamic foundational trust
பிரிவு : IA-05-5420
நுால்கள் அறிவாேம்
துப்பாக்கி, நஞ்சு, கயிறு, மண்ணெண்ணெய், ஆறு, கடல், மலை என்று தற்கொலை செய்து கொள்ள இத்தனை வழி முறைகள் இருக்கும்போது, வாழ்ந்து காட்டுவதற்கு ஏராளமான வழிமுறைகள் இருந்துதானே ஆகவேண்டும். வீழ்வதற்கே இத்தனை வழிகள் எனில் வாழ்வதற்கும் பல வழிகள் இருக்கத்தானே செய்யும். ஆயினும் என்ன.. அவற்றைக் கண்டடைதல் வேண்டும்…
அதுதான் சிக்கல்.
இந்தக் கண்டடைதலை அடையாளம் காட்டுவதுதான் இந்நூல்.
*அஞ்சுமன் அறிவகம்*
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
Comments
No comment yet.