வாழிய நிலனே
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: வாழிய நிலனே
ஆசிரியர் : சுகுமாரன்
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
பிரிவு : GGA-2728
நுால்கள் அறிவாேம்
சுகுமாரனின் இந்த தொகுப்பில் உள்ள கட்டுரைகள் உலக இலக்கியப் பரப்பின் அபூர்வமான இடங்களையும் தருணங்களையும் பேசுகின்றன. நவீனத் தமிழ் இலக்கியத்தின் சில நுட்பமான புள்ளிகளைத் தொட்டுச் செல்கின்றன.ஒரு உக்கிரமான வாசகனின் அனுபவத்தின் வழியாகவும் ஒரு தேர்ந்த விமர்சகனின் கண்களின் வழியாகவும் ஒரு ஆழமான படைப்பாளியின் இதையத்தின் வழியாகவும் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. சுகுமாரின் கச்சிதமாக செறிவான உரைநடை எழுப்பும் துல்லியமான மனச் சித்திரங்களுக்கு இந்தத் தொகுப்பு ஒரு சிறந்த உதாரணம்.
அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை، தஞ்சாவூர்
Comments
No comment yet.