வால்காவிலிருந்து கங்கை வரை
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : வால்காவிலிருந்து கங்கை வரை
தமிழில் : கண.முத்தையா
பதிப்பகம் : தமிழ்புத்தகாலயம்
நூல் பிரிவு : GHR-5–1730
நூல் அறிமுகம்
இதிலுள்ள 20 கதைகளுள் ஒவ்வொன்றும் மனித சமுதாய வளர்ச்சியின் ஒவ்வொரு படிகள்.தனி மனிதனையோ தனி சம்பவத்தையோ மையமாக கொள்ளாமல் சமுதாயத்தின் முக்கியமான மாற்றம் அல்லது பெரிய வளர்ச்சிகளையே மையமாக கொண்டு, கதைகள் எழுத பட்டிருக்கின்றன சில கதைகள் வளர்ச்சி மாற்றத்தின் போக்கை பொறுத்து இரண்டு மூன்று தலைமுறைகளை தம்முள் அடக்கிக் கொண்டிருக்கின்றன. சில கதைகள் ஒரு தலைமுறையை கூட பூராவாக தம்முள் நடக்கவில்லை. ஒவ்வொரு கதையிலும் அந்த காலத்து பழக்க வழக்கங்கள் சூழ்நிலைகள் அப்படியே எடுத்து காட்ட படுகின்றன.
இத்தகைய நூல்களை படித்து பயன் பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
No comment yet.