வலிமார்கள் வரலாறு (பாகம்-5)

வலிமார்கள் வரலாறு (பாகம்-5)

 

நூல்கள் அறிவோம்

நூல் பெயர்: வலிமார்கள் வரலாறு (பாகம்-5)
ஆசிரியர் : அப்துற் றஹீம்
வெளியீடு : யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
நூல் பிரிவு : IHR-04 1097

நூல் அறிமுகம்

வலிமார்களின் வரலாற்றை ஐந்து பாகங்களில் இந்நூல் எடுத்தியம்புகிறது. இந்நூல் அதன் ஐந்தாவது பாகமாகும்.

இந்நூலின் பொருளடக்கம்

1. ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் (ரஹ்)
2. காட்டுபாவா சாஹிபு (ரஹ்)
3. சையிது இப்ராஹீம் ஷஹீது வலி (ரஹ்)
4. சையிது ஷாஹ் அப்துர் ரஹ்மான் முஸாபிர் வலி (ரஹ்)
5. ஷைகு சுலைமான் வலி (ரஹ்)
6. சின்ன ஷம்சுத்தீன் வலி (ரஹ்)
7. அஹ்மது வலி (ரஹ்)
8. ஷைகு சதக்கத்துல்லாஹ் அப்பா (ரஹ்)
9. ஸாம் ஷிஹாபுத்தீன் வலி (ரஹ்)
10. ஸலாஹுத்தீன் வலி (ரஹ்)
11. இராவுத்தர் சாஹிபு வலி (ரஹ்)
12. நெய்னா முஹம்மது சாஹிபு வலி (ரஹ்)
13. பெரிய லெப்பை அப்பா (ரஹ்)
14. நூஹ் லெப்பை அப்பா (ரஹ்)
15. ஷைகு அபூபக்ர் வலி (ரஹ்)
16. சையிது முஹம்மது புகாரீ தங்கள் (ரஹ்)
17. காரைக்கால் மஸ்தான் சாஹிபு வலி (ரஹ்)
18. உமர் வலி (ரஹ்)
19. கீழக்கரை தைக்கா சாஹிபு வலி (ரஹ்)
20. காயல்பட்டினம் தைக்கா சாஹிபு வலி (ரஹ்)
21. குத்பே வேலூர் (ரஹ்)
22. ஷைகு முஹம்மது சாலிஹ் வலி (ரஹ்)
23. அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்)
24. கல்வத்து நாயகம் (ரஹ்)
25. அப்துல் கரீம் ஹலரத் (ரஹ்)
26. பத்ருத்தீன் அஹ்மது படே சாஹிபு (ரஹ்)
27. பல்லாக்கு வலி (ரஹ்)
28. முஹம்மது யூசுஃப் லெப்பை (ரஹ்)
29. காஜா பஷீர் அஹ்மது சாஹிபு (ரஹ்)

ஆகிய 29 வலிமார்களின் இனிய வரலாற்றை இந்நூல் மிக அழகாக விவரிக்கிறது. இதுபோன்ற இறைநேசர்களின் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள, இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

Share the Post

About the Author

Comments

Comments are closed.