வலிமார்கள் வரலாறு (பாகம்-2)
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: வலிமார்கள் வரலாறு (பாகம்-2)
ஆசிரியர் : அப்துற் றஹீம்
வெளியீடு : யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
நூல் பிரிவு : IHR-04 1094
நூல் அறிமுகம்
வலிமார்களின் வரலாற்றை ஐந்து பாகங்களில் இந்நூல் எடுத்தியம்புகிறது. இந்நூல் அதன் இரண்டாம்பாகமாகும்.
இந்நூலின் பொருளடக்கம்
1. அஹ்மத் இப்னு கஸ்ரவிய்யா (ரஹ்)
2. அஹ்மத் இப்னு ஹர்ப் (ரஹ்)
3. யஹ்யா இப்னு மஆத் (ரஹ்)
4. அபூ ஹஃப்ஸ் ஹத்தாத் (ரஹ்)
5. ஷா இப்னு ஷுஜா கர்மானி (ரஹ்)
6. அபூ ஸயீத் அல்ஹர்ராஸ் (ரஹ்)
7. ஸஹ்ல் இப்னு அப்துல்லாஹ் அல்துஸ்தரீ (ரஹ்)
8. அல்திர்மிதீ (ரஹ்)
9. இப்ராஹீம் அல் கவ்வாஸ் (ரஹ்)
10. ஹாரிது அல் முஹாஸிபி (ரஹ்)
11. ஜுனைதுல் பக்தாதி (ரஹ்)
12. அபுல் ஹுஸைன் நூரி (ரஹ்)
13. அபூபக்ர் ஷிப்லீ (ரஹ்)
14. மன்சூர் ஹல்லாஜ் (ரஹ்)
15. அபூ உதுமான் அல்கைரி (ரஹ்)
16. யூசுப் இப்னு ஹுஸைன் (ரஹ்)
17. அபூபக்ர் அல் கத்தானி (ரஹ்)
18. இப்னு அஃபீஃப் (ரஹ்)
19. கைருன் நஸ்ஸாஜ் (ரஹ்)
20. நத்ஹர் வலி (ரஹ்)
21. பாபா பக்ருத்தீன் (ரஹ்)
22. அபுல் ஹஸன் ஹர்கானி (ரஹ்)
23. அபூ ஸயீது (ரஹ்)
24. ஹுஜ்வீரி (ரஹ்)
25. காஜா ஹுபைரா பஸரீ (ரஹ்)
26. காஜா மிம்ஷாத் அலீ தைனூரி (ரஹ்)
27. காஜா அபூ இஸ்ஹாக் ஷாமி (ரஹ்)
28. காஜா அபூ அஹ்மத் அப்தால் (ரஹ்)
29. காஜா அபூ முஹம்மத் அப்தால் (ரஹ்)
30. காஜா அபூ யுசுஃப் (ரஹ்)
31. காஜா மெளதூத் சிஷ்தி (ரஹ்)
32. காஜா ஷரீஃப் சிந்தனீ (ரஹ்)
இதுபோன்ற இறைநேசர்களின் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள, இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.