வரலாறு படைத்த வரலாறு

வரலாறு படைத்த வரலாறு

Image may contain: 6 people, including Rajanazir Ahmad, text

நூல்கள் அறிவோம்

நூல் பெயர்: வரலாறு படைத்த வரலாறு
ஆசிரியர் : நாகூர் ரூமி
பதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ்
பிரிவு : GHR-4.2-430

நுால்கள் அறிவாேம்
வரலாறு படைத்த வரலாறு” மகத்துவமிக்க மனிதகுல மனோரஞ்சிதங்களை நெஞ்சில் பதியம் போடுகிறது. உலகையே வலம் வந்த பிள்ளையாரின் உணர்வை இந்த ஒற்றைப் புத்தக வாசிப்பு தருகிறதே! ஒட்டுமொத்த நூலும் மானுடத்தின்மீது மகத்தான மதிப்பையும் மரியாதையையும் தோற்றவிக்கிறது. – சுகி சிவம்
அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்

*அஞ்சுமன் அறிவகம்*

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.