ராக் ஃபெல்லர்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: ராக் ஃபெல்லர்
ஆசிரியர்: கார்த்தீபன்
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ்
பிரிவு: GHR-4.5 -3764
நுால்கள் அறிவாேம்
சாதாரண மர வியாபாரி வில்லியம் என்பவரின் மகனான ஜான் ராக்பெல்லர், எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டு உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரராக உயர்ந்த வரலாறு.
கொடை உள்ளம் கொண்ட ராக்பெல்லர் நற்காரியங்களுக்கு ஒரு கணிசமான தொகையை நன்கொடையாக வழங்கி வந்தார். புகழ்பெற்ற சிகாகோ பல்கலைக்கழகம் அவரது முயற்சியில் தோற்றுவிக்கப்பட்டது.
வழக்குகளும், சோதனைகளும் அவரை விடாமல் துரத்தியபோதும் அவற்றை விடா முயற்சியாலும், புத்திக் கூர்மையாலும் திறமையாகச் சமாளித்து வெற்றி கண்டார். ஒரு நாவலைப் படிப்பது போன்ற உணர்வு இந்த நூலைப் படிக்கும்போது ஏற்படுகிறது.
அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை، தஞ்சாவூர்.
Comments
No comment yet.