ரயிலின் கதை
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: ரயிலின் கதை
ஆசிரியர்: அப்புஸ்வாமி
பதிப்பகம் : நியு செஞ்சுரி புக் ஹவுஸ்
பிரிவு : GSC-3333
நுால்கள் அறிவாேம்
ரயிலைப் பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. தடக் தண்டவாள ஓசை. கம்பீரமாக ஊர்ந்துவரும் ரயில் எஞ்சின். ஒன்றன் பின் ஒன்றாகச் சமர்த்தாக வரும் இரும்புப் பெட்டிகள். எப்போதும் ரசனைக் குரியது ரயில். அதன் வரலாறும் அப்படிப்பட்டதுதான். ரயிலைக் கண்டுபிடித்தவர் யார்? முதல் ரயில் எப்படி இருந்தது? தண்டவாளத்தைத் தோற்றுவிக்கும் ஐடியா எப்படிக் கிடைத்தது? பயணிகளுக்கான ரயில் எப்போது உருவானது? இப்போது நீராவி எஞ்சின்கள் இல்லாததன் காரணமென்ன? பாதாள ரயில் இந்தியாவில் இருக்கிறதா?
எஞ்சின் முதல் இறுதிப் பெட்டி வரை, ரயில் பற்றிய அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். ஒரு சுகமான ரயில் பயணத்தை அனுபவியுங்கள்.
*அஞ்சுமன் அறிவகம்*
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
Comments
No comment yet.