மௌனத்தின் சாட்சியங்கள்

மௌனத்தின் சாட்சியங்கள்

நூல் பெயர் : மௌனத்தின் சாட்சியங்கள்
நூலாசிரியர் : சம்சுதீன் ஹீரா
வெளியீடு : பொன்னுலகம் பதிப்பகம்
நூல் பிரிவு : GN-816

நூல் அறிமுகம்

மலை போன்ற துக்கத்தை மௌனமாகத் தாங்கி நிற்கும் சிறிய கண்ணீர்த் துளியைப் போல, ஒரு மிகப்பெரிய வலியைச் சுமந்து நிற்கின்ற ஒரு தலைமுறை இளைஞர்களின் சோகத்தையும்; மதமோதல்களால், குண்டு வெடிப்புகளால் உயிரிழந்த, வாழ்விழந்த அப்பாவி மக்களின் துயரத்தையும் மதச்சார்பற்ற சமூகத்தின் மனசாட்சியின் முன்பு வைக்கவே விரும்புகிறேன்.

மனசாட்சிகள் விழித்துக் கொள்ளும் என்னும் நம்பிக்கையுடன்.

இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.