மைக்ரோசாஃப்ட் எக்ஸல் டிப்ஸ் +

மைக்ரோசாஃப்ட் எக்ஸல் டிப்ஸ் +

நூல் பெயர் : மைக்ரோசாஃப்ட் எக்ஸல் டிப்ஸ் +
ஆசிரியர் : கே.சுந்தரராஜன், M.sc., A.M.I.E.T.E.
வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம்
நூல் பிரிவு : GC-2099

நூல் அறிமுகம்

எல்லா அலுவலங்களிலும் மைக்ரோசாஃப்ட் இன் எக்ஸலைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. எக்ஸலை எவர் வேண்டுமானாலும் இயக்கி, ஒரு சில கணக்குகளைப் போட்டு ஓரிரு நாட்களில் படித்துக்கொள்ள முடியும். எக்ஸலின் முழு வல்லமையைப் பயன்படுத்தக்கூடிய ஆற்றலை எல்லோரும் வளர்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். அதற்கு அவர்கள் எக்ஸலின் பல்வேறு வசதிகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். அந்த நோக்கத்தில்தான் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.

எக்ஸல் புத்தகங்களில் காணப்படாத, அனுபவ பூர்வமாக உணர்ந்த பல உதவிக் குறிப்புகள் இந்தப் புத்தகத்தில் தரப்பட்டுள்ளன. இந்த நூலில் தரப்பட்டுள்ள எல்லா உதவிக் குறிப்புகளையும் படித்து நீங்கள் செயல்பட்டால், எக்ஸலில் கரைகண்டவராக, எல்லா நுணுக்கங்களையும் தெரிந்தவராக நீங்கள் செயல்பட்டால், எக்ஸலில் கரைகண்டவராக, எல்லா நுணுக்கங்களையும் தெரிந்தவராக நீங்கள் திகழ்வீர்களென்பதில் ஐயமில்லை.

இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.