மூன்று அடிப்படைகள் மற்றும் நான்கு சட்டங்கள்

மூன்று அடிப்படைகள் மற்றும் நான்கு சட்டங்கள்

நூல் பெயர் : மூன்று அடிப்படைகள் மற்றும் நான்கு சட்டங்கள்
நூலாசிரியர் : இமாம் முஹம்மது சுலைமான் அத்தமீமீ رحمه الله
தமிழில் : அபூநசீபா எம்.எஃப்.அலீ
வெளியீடு : குகைவாசிகள்
நூல் பிரிவு : IA-2.2–5227

நூல் அறிமுகம்

பதினெட்டாம் நூற்றாண்டின் மகத்தான இமாம்களின் ஒருவரான இமாம் முஹம்மத் அத்தமீமீ رحمه الله அவர்களது நூல்களில் மிகப் பரவலாக பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் படிக்கத்தகுந்த முக்கியமான இரண்டு நூல்கள் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

மூன்று கேள்விகளை மையப்படுத்தி மிகச் சுருக்கமாகவும் அதே சமயம் மிக ஆழமாக பேசுகின்ற மூன்று அடிப்படைகளும், இணைவைப்பு (ஷிர்க்) குறித்து அவசியம் அறிய வேண்டிய நான்கு சட்டங்களும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன .

இதனை ஆசிரியர் அறிமுகக் குறிப்புகளுடனும், பாட நூல் குறிப்புகளுடனும் எளிமையாகக் கற்ப்பிக்கிறது இந்தப் பதிப்பு.

இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

Share the Post

About the Author

Comments

Comments are closed.