முஸ்லிம் லீக் நூற்றாண்டு வரலாறு 1948-1972 (பாகம்-2)

முஸ்லிம் லீக் நூற்றாண்டு வரலாறு 1948-1972 (பாகம்-2)

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : முஸ்லிம் லீக் நூற்றாண்டு வரலாறு 1948-1972 (பாகம்-2)
ஆசிரியர் : எழுத்தரசு ஏ.எம்.ஹனீப்
வெளியீடு : முஸ்லீம் லீக் பதிப்பக வெளியீடு
நூல் பிரிவு : GP-2091

நூல் அறிமுகம்

இந்த நூல் சுதந்திர இந்தியாவல் வாழ்ந்திடும் சிறுபான்மை முஸ்லிம்களின் அவர்களின் முழுமையான நம்பிக்கைக்குரிய பிரதிநிதிதத்துவப் பேரமைப்பான இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப்பற்றிய செய்திகளைப் பேசுவதாக நுற்றாண்டு வரலாற்றின் இரண்டாவது பாகம் என்ற முகவரியோடு அமைகிறது.

இந்நூலைப்பற்றி வாசகர்கள் மேலும் அறிந்து கொள்கவதற்காக நூலின் பொருளடக்கம்…

1. வறுத்தெடுக்கும் வன்முறை
2. சூழ்ச்சிக்களம்
3. 1948-மார்ச்-10
4. காயிதே மில்லத் அரசியல் நிர்ணய சபையில்…
5. பெரியாருடன் ஒரு சந்திப்பு
6. முதல் பொதுத் தேர்தல்
7. முஸ்லிம் லீக் சேவை்கு புகழாரம்
8. உள்ளாட்சித் தேர்தல், உடன்பாடும் முரண்பாடும்
9. மதத்தலைவர் நூலும் – முஸ்லிம் லீக் எதிர்ப்பும்
10. முஸ்லிம் லீக் வகுப்புவாதக் கட்சியா?
11. மலபாரில் மலரும் முஸ்லிம் லீக்
12. 1957 பொதுத்தேர்தலும் முஸ்லிம் லீகும்
13. புத்தெழுச்சி காண பூத்த அமை்பு
14. முஸ்லிம் லீக் பிரச்சாரக் கூட்டங்கள்
15. திருச்சியில் முஸ்லிம் லீக் ஊழியர் மாநாடு
16. மீலாத் – முஸ்லிம் லீக் மாநாடு
17. சென்னையில் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம்
18. முஸ்லிம் லீக், தீ.மு.க.தேர்தல் உடன்பாடு
19. ஹிந்தி எதிர்ப்பு மாநாடு
20. மாநிலங்களவையில் சிராஜுல் மில்லத்
21. நாற்பது ஆண்டுகளுக்குப் பின்
22. கோயா சாஹிப் கர்ஜனை
23. பாகிஸ்தான் போர்
24. ஆட்சியில் பங்கு வேண்டம்
25. பல்லக்கில் போனாலும் பாதசாரியானாலும்
26. தமிழகத்தில் கழக ஆட்சி
27. பைத்துல் முகத்தஸ் பிரச்சனை
28. வக்ஃப் சொத்து பாதுகாப்பு
29. மதமற்ற நாடல்ல
30. பேரறிஞர் அண்ணாவுமஅ் முஸ்லிம் லீகும்
31. ராம் அவ்தார் சாஸ்திரியின் படப்படிப்பு
32. பிரதம் இந்தியாவிடம் முஸ்லிம் லீக் கோரிக்கை
33. கேரளமாநில நகரசபைத் தேர்தல்கள்
34. கச்சத்தீவு பற்றி காயிதே மில்லத்
35. தமிழக சட்டப்பேரவையில் முஸ்லிம் லீக் எம்.எம்.பீர் முஹம்மது
36. உத்தியோகத்துறையில் முஸ்லிம்களுக்கு அநீதி
37. காந்தீய நாட்டில் சாந்தி குலைந்தது
38. யார் அந்த கேளப்பன்
39. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள்
40. இடிப்பது – தேசியம்! கட்டுவது – வகுப்புவாதமா?

இத்தகைய தலைப்புகள் அடங்கிய முஸ்லிம் லீக் பற்றிய விரிவான தகவல்களைத் தரும் இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.