முஸ்லிம் சட்டம்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : முஸ்லிம் சட்டம்
ஆசிரியர் : அபுல் கலாம்
வெளியீடு : காசிம் மரைக்காயர் அஸ்மா பீவி அறக்கட்டளை
நூல் பிரிவு : GL-153
நூல் அறிமுகம்
முஸ்லிம் சட்டத்தில் பயனுள்ள ஒரு பகுதியாகக் கருதப்படும் பிரிவினை உரிமைச் சட்டம், எடுத்துக்காட்டுகளுடன் திரட்டப்பட்டுள்ளன. 400க்கும் மேற்பட்ட மாதிரி கணக்குகள் மட்டும் அதன் விடைகளும் தரப்பட்டுள்ளன. இது படிப்போருக்கு மிகவும் பயன்தரும் வகையில் அமைந்துள்ளது.
பிரச்சினைக்குரிய தலைப்புகளாக கருதப்படும் தலாக் , பலதாரமணம், ஜீவனாம்சம் பற்றியும் ஹிபா, வக்பு காப்பாளர் பொறுப்பு முதலான மற்ற தலைப்புகளில் இன்றைய நடைமுறைச் சட்டம் மேற்கோள் வழக்குகளுடன் தரப்பட்டுள்ளன.
முஸ்லிம்கள் படித்துவரும் வேண்டிய
இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
No comment yet.