மருந்தில்லா மருத்துவம்

மருந்தில்லா மருத்துவம்

நூல் பெயர் : மருந்தில்லா மருத்துவம்
ஆசிரியர் : கே.ஆர்.வேலாயுதராஜா
வெளியீடு : பாப்புலர் பப்ளிகேஷன்ஸ்
நூல் பிரிவு : GMD—837

நூல் அறிமுகம்

இந்நூல் மருந்தில்லாமல் இயற்கையாகவே மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களை இயற்கை விதியின் அடிப்படையில் சரிசெய்யும் முறைகளை நமக்கு கற்றுத் தருகிறது. இந்நூலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள சில தகவல்களை இங்கே தருகிறோம்.

நூலின் உள்ளே…

• நோய்க்குக் காரணம் என்ன?
• நோய்க்குக் கிருமிகள் காரணமன்று.
• கழிவுகளின் தேக்கமே நோய்.
• கழிவுகளின் நீக்கமே சிகிச்சை
• நோய் நமக்கு நண்பன்
• நோயை ஒன்றும் செய்யாமல் விடுக.
• கழிவுப் பொருள்கள் வெளியேறத் துணை செய்க.
• நோய்ப்பொருள் கூடினால் பிராண சக்தி குறையும்
• பிராண சக்தியைச் சேமிப்பது எப்படி?
• மருந்து வேண்டாம், மருந்து நோய்களை அடக்கி
வைக்கும்.
• அறுவைச் சிகிச்சை வேண்டாம்.
• போனஸ் bet amo
• பிராணாயாமம்
• மசாஜ் செய்வது எப்படி?
• ரத்தம் சுத்தமானால் உடல் சுத்தமாகும்.
• உடல் உறுப்புகள் ஒன்றுக்கொன்று
தொடர்புடையவை.
• உணவு உண்ணும் விதிகள்
• உண்ணா நோன்பு
• தொட்டிக் குளியலின் நன்மைகள்.
• தலைவலி நீங்க வெந்நீர்ப் பாதக்குளியல்
• சூரிய ஒளிச் சிகிச்சை
• காற்று சிகிச்சை
• மாதவிடாய்க் கோளாறுகள் குணமாகக் காந்தநீர்
• குடல்வால் நோய்க்குப் பழரச உண்ணா நோன்பு,
மண் சிகிச்சை, நீர்ச்சிகிச்சை, எனிமா.
• பழங்களின் மருத்துவக் குணங்கள்
• உடல் நலம்பெற மனநலம் வேண்டும்.

மிகவும் பயனுள்ள இப்புத்தகத்தைப் படித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது,
அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.