மரகதத் தீவு
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : மரகதத் தீவு
ஆசிரியர் : காஞ்சனா தாமோதரன்
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
நூல் பிரிவு : GN – 4042
நூல் அறிமுகம்
காஞ்சனா தாமோதரனின் இந்தக் கதைகள் வேறு வேறு கலாச்சாரப் பின்புலங்களின் வழியே நிகழும் வாழ்வின் அபூர்வ தருணங்களை வெளிப்படுத்துகின்றன. தேசங்கள், பண்பாடுகள், மொழிகள் என எல்லா வித்தியாசங்களுக்கும் அப்பால் மனித உணர்வுகளும் உறவுகளின் ஆதாரமான நிறங்களும் ஒன்றே என்பதை இக்கதைகள் வசீகரத்துடன் பதிவுசெய்கின்றன.
இந்நூலைப் படித்துப் பயன்பெற அன்புடன் அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
No comment yet.