பொியாா் இன்றும் என்றும்

பொியாா் இன்றும் என்றும்

நூல்கள் அறிவோம்
நூல் பெயர் :பொியாா் இன்றும் என்றும்
ஆசிரியர் : தொகுப்பு கட்டுரை
பதிப்பகம் :விடியல்
நுால்கள் அறிவாேம்
பிரிவு – GM
புத்தகங்கள் பல வகைப்படும், ஒரே மூச்சில் படிப்பது, அவ்வப்போது குறிப்பு எடுத்துக்கொள்ளப் பயன்படுத்துவது; ஆனால் அகராதிகள் அப்படியல்ல. எப்போதாவதுதான் எடுத்துப் புரட்டிப்பார்க்கிறோம் என்றாலும் ஐயம் தெளிவதற்கு அவையே அடிப்படை. அப்படிப் பார்க்கும் போது ‘பெரியார் இன்றும் என்றும்’ நூல் ஒரு முக்கியமான அகராதியாகும்.

அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை,தஞ்சாவூர்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.