பெண் ஸஹாபாக்கள் வரலாறு

பெண் ஸஹாபாக்கள் வரலாறு

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : பெண் ஸஹாபாக்கள் வரலாறு
ஆசிரியர் : ஏ.எண்.ஹாபிள் முஹம்மது யூசுப் சாஹிப் பாஜில் பாகவி
வெளியீடு : ஸலாமத் பதிப்பகம்
நூல் பிரிவு : IHR-3

நூல் அறிமுகம்

முஸ்லிம் சமூகத்துக்குள் ஒரு நல்ல புரட்சியும், மேன்மையும் ஏற்பட வேண்டும் என்று கருதினால் முஸ்லிம் பெண்ணினத்தவர், ஆதிகால பெண் சஹாபிகளைப் போல் நடக்க துணிவு கொள்ள வேண்டம் என்பதையும் நாம் தெரியப்படுத்திக் கொள்கிறோம். இத்தகைய பெண் ஸஹாபாக்களின் வரலாறுகளை மிக அழகான முறையில் இந்நூல் எடுத்துரைக்கிறது.

1. ஹஜ்ரத் ஹதீஜா (ரலி)
2. ஹஜ்ரத் ஸெளதா (ரலி)
3. ஹஜ்ரத் ஆயிஷா (ரலி)
4. ஹஜ்ரத் ஹப்ஸா (ரலி)
5. ஹஜ்ரத் ஜைனப் (ரலி)
6.ஹஜ்ரத் உம்மு ஸல்மா (ரலி)
7. ஹஜ்ரத் ஜெய்னப் பிந்த் ஜஹஷ் (ரலி)
8. ஹஜ்ரத் ஜுவைரியா (ரலி)
9. ஹஜ்ரத் உம்மு ஹபீபா (ரலி)
10. ஹஜ்ரத் மைமூனா (ரலி)
11. ஹஜ்ரத் ஸபிய்யா (ரலி)
12. ஹஜ்ரத் ஜைனப் (ரலி)
13. ஹஜ்ரத் ருகையா (ரலி)
14. ஹஜ்ரத் உம்மு குல்தூம் (ரலி)
15. ஹஜ்ரத் பாத்திமா (ரலி)
16. ஹஜ்ரத் உமாமா (ரலி)
17. ஹஜ்ரத் ஸபிய்யா (ரலி)
18. ஹஜ்ரத் உம்மு ஐமன் (ரலி)
19. ஹஜ்ரத் பாத்திமா பின்த் அஸத் (ரலி)
20. ஹஜ்ரத் உம்முல் பல்லு (ரலி)
21. ஹஜ்ரத் உம்மு ருமான் (ரலி)
22. ஹஜ்ரத் சுமையா (ரலி)
23. ஹஜ்ரத் உம்மு சுலைம் (ரலி)
24. ஹஜ்ரத் உம்மு அம்மாரா (ரலி)
25. ஹஜ்ரத் உம்மு அதிய்யா (ரலி)
26. ஹஜ்ரத் ரபீஆ பின்த் மஃவத் (ரலி)
27. ஹஜ்ரத் உம்மு ஹானீ (ரலி)
28. ஹஜ்ரத் பாத்திமா பின்த் கத்தாப் (ரலி)
29. ஹஜ்ரத் அஸ்மா பின்த் அமீஸ் (ரலி)
30. ஹஜ்ரத் அஸ்மா (ரலி)
31. ஹஜ்ரத் பாத்திமா பின்த் கைஸ் (ரலி)
32. ஹஜ்ரத் ஷிபா பின்த் அப்துல்லாஹ் (ரலி)
33. ஹஜ்ரத் ஜைனப் பின்த் முஆவியா (ரலி)
34. ஹஜ்ரத் அஸ்மா பின்த் யஜீத் (ரலி)
35. ஹஜ்ரத் உம்முத் தர்தா (ரலி)
36. ஹஜ்ரத் உம்மு ஹக்கீம் (ரலி)
37. ஹஜ்ரத் கன்ஸா (ரலி)
38. ஹஜ்ரத் உம்மு ஹராம் (ரலி)
39. ஹஜ்ரத் ஹிந்தா (ரலி)
40. ஹஜ்ரத் உம்மு குல்ஸூம் பின்த் அகபா (ரலி)
41. ஹஜ்ரத் உம்மு வரக்கா (ரலி)
42. ஹஜ்ரத் ஜைனப் பின்த் அபூ ஸல்மா (ரலி)
43. ஹஜ்ரத் கூலா பின்த் ஹகீம் ஸல்மியா (ரலி)
44. ஹஜ்ரத் ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (ரலி)
45 ஹஜ்ரத் உம்மு அபூ ஹுரைரா (ரலி)

இது போன்று சுமார் 45 ஸஹாபியப் பெண்மணிகளின் வாழ்க்கை வரலாறுகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. மிகவும் பயனுள்ள இந்நூலைப் படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

 

Share the Post

About the Author

Comments

Comments are closed.