பெண் எனும் பொருள்
நூல் பெயர் : பெண் எனும் பொருள்
ஆசிரியர் : லிடியா காச்சோ
தமிழில் : விஜயசாய்
வெளியீடு : விடியல் பதிப்பகம்
நூல் பிரிவு : GA – 246
நூல் அறிமுகம்
இந்நூல் பெண்கள் மற்றும் பாலியல் நுகர்ச்சி மீதான ஆணினத்தின் மனோபாவத்தை தோண்டி துருவி ஆராய்கிறது. பெண்ணியத்திற்கு எதிர்வினை நடவடிக்கையாக அதாவது பெண்ணியத்திற்கு பதிலடியாக ஆண்கள் பலர்,பெண் என்பவள் ஆணுக்கு அடிப்பணிந்துதான் நடக்க வேண்டும் என்ற கலாச்சரம் இன்னும் நடைமுறையில் உள்ளது.மேலும் பாலியல் அடிமைத்தன்மை மற்றும் விபச்சாரம் குறித்த உலகளாவிய பல்கூட்டான வாதப் பிரதிவாதங்களை விளக்குகிறது இந்நூல்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
No comment yet.