புலூகுல் மறாம்

புலூகுல் மறாம்

நூல் பெயர்              :   புலூகுல் மறாம்
தொகுப்பாசிரியர் : இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ்
தமிழாக்கம்            : அப்துல் காதிர் உமரி 
வெளியீடு               :இஸ்லாமிக் ஸ்டடீஸ் பப்பிளிகேஷன் சென்டர் 
நூல் பிரிவு             :IH-02–1295

நூல் அறிமுகம் :

தங்கள் கரத்தில் எடுத்து இருக்கும் ‘புலூகுல் மறாம்’ எனும் இந்நூல் ஹதீஸ் தொகுப்பு நூல்களில் சிறியதும். அரியதுமாகும். இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் இத்தொகுப்பு அன்று முதல் இன்று வரை மனித சமுதாயத்திற்கு சீரிய வழி காண்பித்து வருகிறது. பல அரபி பாட நூலாக இடம் பெற்று. மார்க்க அறிஞர்கள் பலரை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்து வருகிறது.

சகோதரர் அப்துல் காதிர் உமரி அவர்கள் இந்நூலை தமிழ் படுத்திக் கொடுத்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்நூல் மொழிபெயர்ப்பு சரிகாண்பதற்காக என்னிடம் கொடுக்கப்பட்டது. பார்வையிட்டு சில திருத்தங்களையும் மேற்கொண்டேன். மொழி பெயர்ப்பு உண்மையில் சிறப்பாகவே அமைந்துள்ளது. இஸ்லாமிய சமுதாயம் இதை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ Islamic Tamil, Tamil Hadees

Share the Post

About the Author

Comments

Comments are closed.