(புதிய கல்விக் கொள்கை)அபத்தங்களும் ஆபத்துகளும்

(புதிய கல்விக் கொள்கை)அபத்தங்களும் ஆபத்துகளும்

Image may contain: 3 people, text

நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: (புதிய கல்விக் கொள்கை)அபத்தங்களும் ஆபத்துகளும்
ஆசிரியர்: அ.மார்க்ஸ்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பிரிவு : GE-1324
நுால்கள் அறிவாேம்
இந்த ஆவணம் அரசியல் சட்டத்தின் அடிப்படைகளைக் கண்டுகொள்ளவே இல்லை. குருகுலக் கல்விமுறை, சமஸ்கிருதத்திற்கு தகுதிக்கு மீறிய முக்கியத்துவம் அளிப்பது, கருத்து மாறுபாடுகளைச் சசிக்காதது என அரசின் இந்துத்துவ அணுகல் முறை இந்த ஆவணங்களில் அப்பட்டமாக வெளிப்படுகிறது.

*அஞ்சுமன் அறிவகம்*
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.