பீனிக்ஸ் பறவைகள்
ஒரு பெண்ணாக, தாயாக பெண்கள் படும் பாட்டையும் அவர்கள் போராட வேண்டியதன் அவசியங்களையும் இங்கு கூற வேண்டியது என் கடமை என உணர்கிறேன்.
நான் ஒரு பெண்ணாக இந்த சமுதாயத்தில் போராடும் விதங்களும் அனுபவங்களுமே என்னை எழுத உந்துகிறது என்பேன்.
மேலும், ஒரு ஆசிரியராக என் இளைய தலைமுறைக்காக யோசிக்கவும், பேசவும், வழிகாட்டவும் வேண்டிய கடமை உள்ளதால் இக்கட்டுரைகளை இங்கு புத்தகமாக பதிவிடுகிறேன்.
அஞ்சுமன் அறிவகம்

Comments
No comment yet.