பாசன ஏரிகளின் பாரம்பரியத்தை தேடி
நூல் பெயர் : பாசன ஏரிகளின் பாரம்பரியத்தை தேடி
நூலாசிரியர் : ச.மா.இரத்னவேல், நா.கள்ளபிரான்
வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ்
நூல் பிரிவு : GAG -3888
நூல் அறிமுகம்
நீர்வளம்,பாசனம் தொடர்பாகவும் ஆறுகள்,அணைகள் பாதுகாப்பு தொடர்பாகவும் தொடர்ச்சியாக பல்வேறு நூல்கள் வெளிவருகிறது.இனிக்க வரக்கூடிய உலகப்போர் தண்ணீருக்காகவே இருக்கும் என்கிற அளவுக்கு விவாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் நீர் நிலைகளின் பாதுகாப்பு மிகவும் அவசியம் என விளக்குகிறது இந்நூல்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
No comment yet.