பசித்த பொழுது
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : பசித்த பொழுது
ஆசிரியர் : மனுஷ்ய புத்திரன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
நூல் பிரிவு : GL -02
பசித்த பொழுது
இதைத்தானே தயங்கித் தயங்கி சொல்ல வந்தீர்கள்
இதைத்தானே பயந்து பயந்து மறைக்க விரும்பினீர்கள்
இதற்குத்தானே அப்படி ஏங்கி அழுதீர்கள்
இதற்குத்தானே அவ்வளவு ரத்தம் சிந்தினீர்கள்
இப்படித்தானே உங்களை பணயம் வைத்தீர்கள்
இப்படித்தானே உங்களை நீங்களே பரிசளித்தீர்கள்
இதைத்தவிர
வேறெதையும் பேசவில்லை
இந்தக் கவிதைகள்.
இந்நூலைப் படித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது அஞ்சுமன் அறிவகம்,
Comments
No comment yet.