பங்குச்சந்தை அடிப்படைகள்
நூல் பெயர் : பங்குச்சந்தை அடிப்படைகள்
மூலநூலாசிரியர்:சோம.வள்ளியப்பன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
நூல் பிரிவு : GB-2213
நூல் அறிமுகம்
பங்குச்சந்தை பற்றிய அத்தனை அடிப்படை விஷயங்களையும் சின்ன சின்ன உதாரணங்களோடு சொல்லியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் சோம வள்ளியப்பன்.
புத்தகம் படித்தே பங்குச்சந்தையில் அல்லி குவித்துவிடலாம் என்பது தவறு.ஆனால்,இப்புத்தகத்தின் மூலம் பண இழப்பை தவிப்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
பங்குச்சந்தையில் நுழைந்து அடிபடாமல் நிறைய சம்பாதிக்க நினைப்பவர்களின் கையில் அவசியம் இந்த புத்தகம் இருந்தாகவேண்டும்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
No comment yet.