நபிமார்கள் வரலாறு (பாகம் நான்கு)

நபிமார்கள் வரலாறு (பாகம் நான்கு)

நூல் பெயர் : நபிமார்கள் வரலாறு (பாகம் நான்கு)
மூல நூல் பெயர் : அல்பிதாயா வந்நிஹாயா
ஆசிரியர் : அரபி மூலம் அபுல் ஃபிதா இஸ்மாயீல் பின் கஸீர் அத்திமஷ்கீ (ரஹ்) (கி.பி.1300/1372)
தமிழாக்கம் : மெளலவி நூ.அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.
வெளியீடு : ஆயிஷா பதிப்பகம்
நூல் பிரிவு : IHR-02 3441

இந்நூலில்,

முற்காலத்தவர் வரலாறு,
துல்கர்னைன் (அலை),
யஃஜூஜ் மஃஜூஜ் சமூகங்கள்,
குகைவாசிகள்,
நம்பிக்கையாளரும் மறுப்பாளரும்,
தோப்புக்காரர்கள்,
அய்லாவாசிகள்,
லுக்மான் (அலை),
அகழ்வாசிகள்,
இஸ்ரவேலர் தொடர்பான தகவல்கள்,
வணக்கசாலி ஜுரைஜ்,
பர்ஸீஸா சம்பவம்,
குகைக்குள் அடைபட்ட மூவர்,
குருடர், தோழுநோயாளி, வழக்கைத் தலையர்,
நாணயமிக்க கடனாளி,
உண்மையும் நாணயமும்,
படிப்பினைக்குரிய சிறு சம்பவங்கள்
திரித்தலும் மாற்றலும்
நபிமார்கள் தகவல் தொகுப்பு
அரபியர் வரலாறு
அரபு இனம்
ஸபஉ வரலாறு
ரபீஆ பின் நஸ்ர் பின் அபீ ஹாரிஸா பின் அம்ர்
ரப்பஉ அபீ கரிப் துப்பான் அஸ்அத்
யமன் மீது லக்னீஆவின் தாக்குதல்
எத்தியோப்பியரிடம் யமன் அரசாட்சி
அப்ரஹாவின் யானைப்படை
எத்தியோப்பியர் அரசாட்சியின் முடிவு
யமனில் பாரசீகர்கள்
அஸ்ஸாத்தீருன் சம்பவம்
குறுநில மன்னர்கள்
பனூ இஸ்மாயீல்
குஸாஆ குலம், அம்ர் பின் லுஹை அரபு மண்ணில் சிலை வணக்கம்
அத்னான் வரலாறு
ஹிஜாஸ் அரபியர் வம்ச மூலங்கள்
குறைஷ் குலம்
குஸை பின் கிலாப்
அறியாமைக் காலத்து பிரபலங்களான,
காலித் பின் ஸினான் அல்அப்ஸீ
ஹாத்திம் அத்தாயீ
அப்துல்லாஹ் பின் ஜுத்ஆன்
இம்ரஉல் கைஸ் பின் ஹுஜ்ர்
உமய்யா பின் அபிஸ்ஸல்த் அஸ்ஸகஃபீ
துறவீ பஹீரா
குஸ்ஸு பின் ஸாஇதா அல்இயாதீ
ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல்

ஆகிய தலைப்புகளில் வரலாறுகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

முன் சென்ற சமுதாயத்தவர்களின் வரலாற்றை அறிய மிகவும் ஆதாரப்பூர்வமான நூலாக இந்நூல் தொகுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூல அரபி நூலும் நமது அஞ்சுமன் அறிவகத்தில் இருக்கிறது. இவற்றை ஒரே இடத்தில் படித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது

அஞ்சுமன் அறிவகம்

/ Islamic Tamil, Islamic Tamil History

Share the Post

About the Author

Comments

Comments are closed.