நக்சல்பாரி முன்பும் பின்பும்

நக்சல்பாரி முன்பும் பின்பும்

Image may contain: text that says "நக்சல்பாரி முன்பும் பின்பும் சுனிதிகுமார் கோஷ்"

அஞ்சுமன் அறிவகம்

நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : நக்சல்பாரி முன்பும் பின்பும்
ஆசிரியர்: சுனிதிகுமார் கோஷ்
பதிப்பகம்: விடியல் பதிப்பகம்
நூல் பிரிவு: GM
நூலைப் பற்றி-
இந்திய மக்களுக்கான உண்மையான விடுதலையை விரும்பிய இயக்கங்களின் போராட்ட வரலாற்றை இரண்டு பகுதிகளாகப் பிரித்துத் தருகிறது இந்த நூல். இந்திய சமூகத்தில் நக்சல்பாரிக்கு முன்பும் பின்பும் நடந்த சமூக, அரசியல் பொருளாதார நிகழ்வுகளைப் பற்றிய மிகச் சிறந்த வரலாற்று ஆவணம் இது
அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.