திருக்குர்ஆனின் தேன் துளிகள் (பாகம்-3)

திருக்குர்ஆனின் தேன் துளிகள் (பாகம்-3)

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : திருக்குர்ஆனின் தேன் துளிகள் (பாகம்-3)
தொகுப்பு : மவ்லவி ஓ.எம்.அப்துல் காதிர் பாகவீ
நூல் பிரிவு : IQ-957


நூல் அறிமுகம்


குர்ஆனின் குரல் மாத இதழ் கி.பி.1992 ஆம் ஆண்டு முதல் 1998 முடிய வெளியாகி வந்த தப்ஸீர் கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன.
இந்நூலில் உள்ள கட்டுரைகள் விபரம்
1. மாண்புயர் நோன்பு
2. சூப்பர் பிளான்
3. ஒரு வித்தியாசமான வழிகாட்டி
4. ஸ்வீட் லா
5. மந்திரச் சொற்கள்
6. க்ளீன் சிட்டி
7. முன்னேற்றப் பாதையில் மிஃராஜ்
8. பைஅத் ஒரு நேர்பார்வை
9. இன்பிக்கும் ஈதுல் பித்ரு
10. மில்லினியம்
11. இண்டர் நெட்
12. எம் தலைவ
13. சுவனம், நரகம்
14. தொழுகை ஓர் ஆன்மீக விடியல்
15. கல்(க)த்தா உயர் நீதிமன்றம்
16. ஜஹ்லுல் குர்ஆன்
17. லைலத்துல் கத்ரு
18. பெருநாள் வாழ்த்து
19. பரக்கத்
20. நீதிமன்றம்
21. அதிரடி விலை உயர்வு

இதுபோன்ற திருக்குர்ஆன் தொடர்பான அரிய கட்டுரைகள் அடங்கிய இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

Share the Post

About the Author

Comments

Comments are closed.