திருக்குர்ஆனின் தேன் துளிகள் (பாகம்-2)

திருக்குர்ஆனின் தேன் துளிகள் (பாகம்-2)

 

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : திருக்குர்ஆனின் தேன் துளிகள் (பாகம்-2)
தொகுப்பு : மவ்லவி ஓ.எம்.அப்துல் காதிர் பாகவீ
நூல் பிரிவு : IQ-957


நூல் அறிமுகம்

குர்ஆனின் குரல் மாத இதழ் கி.பி.1992 ஆம் ஆண்டு முதல் 1998 முடிய வெளியாகி வந்த தப்ஸீர் கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

இந்நூலில் உள்ள கட்டுரைகள் விபரம்

1. நிர்வாகத் திறன்
2. இலக்கியச் சோலை
3. பிழை இல்லார்க்கும் இன்னலா?
4. காலத்தை வென்றவன்
5. எங்கே செல்கிறோம்?
6. இரு விழிகள்
7. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
8. இறப்பு ஒரு இழப்பா
9. உன்னதமளிக்கும் சுன்னத்
10. இஸ்லாம் தான் அறிவியல்
11. வல்லோன் அல்லாஹ்
12. மனமது செம்மையானால்
13. பொறுப்புள்ள கிராம ஜமாஅத்
14. சிலிக்கான் செல்லுப் புரட்சி
15. தியாகம் ஒரு கண்ணோட்டம்
16. சொல்வோம் ஸலவாத்தை
17. கரும்பு தின்னக் கூலியா?
18. பெண்பாவம் பொல்லாதது
19. வேண்டாம் இந்த விளையாட்டு
20. அளவோடு பெற்று வளமோடு வாழ்க
21. ஷரீஅத், தரீக்கத்
22. பெண்ணைப் பெற்றோர் கவனத்திற்கு
23. நலம் காக்க
24. நபிகள் நாதரை நாமும் புகழுவோமே
25. செல்ஃப் சர்வீஸ்
26. இறைவா நீ தந்ததற்கே நன்றி சொல்ல
27. மாசகற்றும் மார்க்கக் கல்வி
28. இறை நேசர்களை நேசிக்க வாரீர்
29. நற்குணத்தின் தாயகம்
30. மனம் திறந்து பாராட்டுவோம்
31. பந்தயம் பல வகை
32. பணம் பத்து செய்யும்
33. சுள்ளி விறகு
34. அன்பே என் அன்பே
35. போலிகள் ஜாக்கிரதை
36. ஓதிப் பார்ப்போம் வாருங்கள்
37. எளிமையின் ஈர்ப்பு
38. அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்
39. பண்புகளின் பாசறை
40. ஒற்றுமையின் வேற்றுமை
41. ரிவேர்ஸ்
42. அருள்மறையின் தூரப் பார்வை
43. அண்ணலாரின் விண் வெளிப்பயணம்
44. ஈக்கோ
45. நோன்பாளிக்கு இரட்டை மகிழ்ச்சி
46. ஹள்ரத் யூசுபு-சுலைகா
47. வீக்னஸ்
48. தியாகமென்பதே குர்பானி
49. இஸ்லாமியரின் இனிய பண்பாடு
50. ஹாஜிகளே சற்று நில்லுங்கள்
51. மஹ்மூதரசரைப் போலுண்டோ
52. எனக்கு ஓதத் தெரியாது என்றார்
53. தமிழுக்கு அரபி அன்னை உறவா
54. உன்னால் தான் முடியும்
55. மனிதமம்
56. மாறவில்லை மாறிக் கொண்டோம்
57. தீவிரவாதம்
58. செக்ஸ்
59. ஷார்ட் அண்ட் ஸ்வீட்
60. பேரின்பம்

போன்ற திருக்குர்ஆன் தொடர்பான அரிய கட்டுரைகள் அடங்கிய இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

Share the Post

About the Author

Comments

Comments are closed.