திருக்குர்ஆனின் தேன் துளிகள் (பாகம்-1)
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : திருக்குர்ஆனின் தேன் துளிகள் (பாகம்-1)
தொகுப்பு : மவ்லவி ஓ.எம்.அப்துல் காதிர் பாகவீ
நூல் பிரிவு : IQ-960
நூல் அறிமுகம்
குர்ஆனின் குரல் மாத இதழ் கி.பி.1992 ஆம் ஆண்டு முதல் 1998 முடிய வெளியாகி வந்த தப்ஸீர் கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன.
அக்கட்டுரைகள் வெளியாகும் போதே வாசகர்களின் எதிர்பார்ப்பைப் பெற்றன. குறிப்பாக ஆலிம் பெருமக்களின் பாராட்டுதலைப் பெற்றன.
இதில் இடம் பெற்றுள்ள திருக்குர்ஆனின் வசனங்கள் புதிய கோணத்தில் திறனாய்வு செய்யப்பட்டுள்ளன.
காலத்தின் அருமை கருதி 21 தலைப்புக்களில் 21 வசனங்களுக்கு கருத்துக்களை சுருக்கமாகவும், ஆழமாகவும், சுவையாகவும் தரப்பட்டுள்ளன.
திருக்குர்ஆன் தொடர்பான அரிய கட்டுரைகள் அடங்கிய பிரசித்திப் பெற்ற இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
No comment yet.