திராவிட இயக்க வரலாறு (பாகம்/2)

திராவிட இயக்க வரலாறு (பாகம்/2)

Image may contain: 7 people, including Muba Rak, people smiling, text

நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: திராவிட இயக்க வரலாறு (பாகம்/2)
ஆசிரியர்: ஆர். முத்துகுமார்
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
பிரிவு : GM- 03- 3236
நுால்கள் அறிவாேம்
திமுக ஆட்சியின் தாக்கத்தைத் தமிழகம் உணர்வதற்கு முன்னால், அண்ணா மறைந்துவிட, கலைஞர் மு. கருணாநிதியின் பொறுப்பில் ஆட்சியும் கட்சியும் வந்து சேர்ந்தது. பெரியார், அண்ணா இருவரிடமும் பணியாற்றிய அனுபவம் அவருக்குக் கைகொடுத்தது.
*அஞ்சுமன் அறிவகம்*
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.