திராச்சைகளின் இதயம்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் :திராச்சைகளின் இதயம்
ஆசிரியர் : நாகூர் ரூமி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
பிரிவு :IA-02-1813
நூல்கள் அறிவோம்
ஒரு தனிமனிதரின் சரித்திரத்தைச் சொல்வது போன்ற பாவனையில் இதுகாறும் சூஃபி குருமார்களின் உலகைச் சித்திரிக்கிறது இந்நாவல்.
குட்டியாப்பாவுக்குப் பிறகு நாகூர் ரூமியின் மொழி இதில் நிகழ்த்தி இருக்கும் அசுரப்பாய்ச்சல் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. முற்றிலும் புதியதொரு வாசிப்பு அனுபவம் தரும் இந்நாவல், அதிகம் பரிச்சயமற்றதொரு புதிய உலகின் பல கதவுகளைத் திறந்து காட்டுகிறது.
Comments
No comment yet.