நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : தமிழகத்தில் முஸ்லிம்கள்
ஆசிரியர்: எஸ்.எம். கமால்
பதிப்பகம் : அடையாளம்
நூல் பிரிவு : GHR-03
நூலை பற்றி:
மனிதகுல வரலாற்றில் தூரதேச வணிகத்தின் மூலமும் இஸ்லாமிய சமத்துவக் கருத்துகள் மூலமாகவும் உலகளாவிய நிலையில் முஸ்லிம்கள் இனக்குழுவாக்கம் பெற்ற வரலாறு தனித்துவமானது.இந்நூல் தமிழகத்தில் முஸ்லிம்கள் ஒரு தேசிய இனமாகவும் அவர்களே தனித்தனியான இனக்குழுக்களாகவும் ஆக்கம் பெற்ற போக்குகளை விவாதிக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்