ஜாமிஉத் திர்மிதீ(பாகம்-2)

ஜாமிஉத் திர்மிதீ(பாகம்-2)

 

நூல் பெயர் : ஜாமிஉத் திர்மிதீ(பாகம் 2)
மூலநூலாசிரியர் : இமாம் அபூஈசா முஹம்மத் பின் ஈசா அத்திர்மிதீ رحمه الله
தமிழாக்கம் : ரஹ்மத் அறக்கட்டளை
வெளியீடு : ரஹ்மத் பதிப்பகம்
நூல் பிரிவு : IH-01–2287

நூல் அறிமுகம்

இந்தப் பாகத்தில் மொத்தம் 14 அத்தியாயங்களும் (7-20) 754 நபிமொழிகளும் (888-1641) இடம்பெறுகின்றன.

இறுதிக் கடன்கள் (அல் ஜனாயிஸ்), திருமணம் (அந் நிக்காஹ்), பால்குடி உறவு (அர் ரளாஉ), மணவிலக்கு (அத் தலாக்), வணிகம் (அல் புயூஉ), நீதி நெறிமுறைகள் (அல் அஹ்காம்), இழப்பீடுகள் (அத் தியாத்), குற்றவியல் தண்டனைகள் (அல் ஹுதூத்), வேட்டைப் பிராணிகள் (அஸ் ஸைத்), குர்பானி பிராணிகள் (அல் அளாஹீ), நேர்த்திக் கடன்கள் (அந் நுதூர்), அறப்போர் நெறிகள் (அஸ் ஸியர்), அறப்போரின் சிறப்புகள் (ஃபளாயிலுல் ஜிஹாத்), அறப்போர் (அல் ஜிஹாத்) ஆகிய 14 அத்தியாயங்களில் 754 ஹதீஸ்கள் 1019 பக்கங்களில் இடம்பெறுகின்றன.

அத்துடன் நூலின் தொடக்கத்தில் அணிந்த்துரைகள், மூல நூலாசிரியரின் வாழ்க்கைக் குறிப்பு. பொருள் அட்டவணை ஆகியவை 132 பக்கங்களில் இடம்பெறுகின்றன. ஆகா மொத்தம் 1152 பக்கங்கள் ஆகின்றன.

இத்தகைய நூல்களை .படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ Islamic Tamil, Tamil Hadees

Share the Post

About the Author

Comments

Comments are closed.