ஜாமிஉத் திர்மிதீ(பாகம்-3)

ஜாமிஉத் திர்மிதீ(பாகம்-3)

 

நூல் பெயர் : ஜாமிஉத் திர்மிதீ(பாகம்-3)
மூலநூலாசிரியர் : இமாம் அபூஈசா முஹம்மத் பின் ஈசா அத்திர்மிதீ رحمه الله
தமிழாக்கம் : ரஹ்மத் அறக்கட்டளை
வெளியீடு : ரஹ்மத் பதிப்பகம்
நூல் பிரிவு : IH-01–2286

நூல் அறிமுகம்

இந்தப் பாகத்தில் மொத்தம் 14 அத்தியாயங்களும் (21-34) 804 நபிமொழிகளும் (1642-2445) இடம்பெறுகின்றன.

ஆடை அணிகலன்கள் (அல் லியாஸ்), உணவு வகைகள் (அல் அத் இமா), குடிபானங்கள் (அல் அஷ்ரிபா), பெற்றோர் உறவினர் (அல் பிர்ரு வஸ்ஸிலா), மருத்துவம் (அத் திப்பு), பாகப்பிரிவினைச் சட்டங்கள் (அல் ஃபராயிள்), இறுதி விருப்பங்கள் (அல் வஸாயா), முன்னாள் அடிமைக்கு வாரிசாகும் உரிமையும் அன்பளிப்பும் (அல் வலாஉ வல் ஹிபா),( தலை) விதி, (அல் கதர்), குழப்பங்கள் (அல் ஃபித்தன்), கனவு (அர் ருஃயா), சாட்சியங்கள் (அஷ் ஷஹாதாத்), உலகப் பற்றின்மை (அஸ் ஸுஹ்த்), மறுமையின் தன்மை, தத்துவங்கள், தார்மிகப் பண்பு (ஸிஃபத்துல் கியாமா, வர்ரகாயிக், வல்வரஉ) ஆகிய 14 அத்தியாயங்களில் 804 நபிமொழிகள் 890 பக்கங்களில் இடம்பெறுகின்றன.

இத்துடன் நூலின் தொடக்கத்தில் அணிந்துரைகள், மூல நூலாசிரியரின் வாழ்க்கைக் குறிப்பு, கலைச்சொல் விளக்கம், பொருள் அட்டவணை ஆகியவை 102 பக்கங்களில் இடம்பெறுகின்றன. ஆக மொத்தம் 992 பக்கங்களில் இப்பாகம் அமைந்துள்ளது.

இத்தகைய நூல்களை .படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ Islamic Tamil, Tamil Hadees

Share the Post

About the Author

Comments

Comments are closed.