சேமிப்பு முதலீடு தகவல் களஞ்சியம்
நூல் பெயர் : சேமிப்பு முதலீடு தகவல் களஞ்சியம்
நூலாசிரியர் : சி.சரவணன்
வெளியீடு : விகடன் பிரசுரம்
நூல் பிரிவு : GK-4190
நூல் அறிமுகம்
பணத்தை சேமிக்க வேண்டும் அதை பல மடங்காக பெருக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கும்.ஆனால் அதை எப்படி செய்வது என தெரியாமல் இருப்பார்கள்.
சிலர் வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டி அதில் முதலீடு செய்ய ஆசைப்படுகிறார்கள்.வீட்டுக்கடன்,குறைந்த வட்டி,வாடகை,வருமானம் இவற்றின் மூலம் எப்படி சேர்க்கலாம்?அதற்கான முறையான வழி என்ன போன்சர விவரங்களை அறியாமல் இருப்பார்கள்.
மேலும் இதுப்போன்ற அனைத்து தகவல்களும் துறை சம்பந்தப்பட்ட வல்லுநர்கள் துணையோடு திரட்டப்பட்ட நூலாகும்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
No comment yet.