செட்டிநாடு அசைவ சமையல்

செட்டிநாடு அசைவ சமையல்

நூல் பெயர் : செட்டிநாடு அசைவ சமையல்
ஆசிரியர் : மேகலா பாலசுப்ரமணியன்
வெளியீடு : மினி மேக்ஸ்
நூல் பிரிவு : GRC-801

நூல் அறிமுகம்

*செட்டிநாடு வகை இல்லாமல் அசைவ உணவா? அசைவப் பிரியர்களுக்குத் தெரியும் இதன் அருமை.

*விதவிதமான நாற்பது செட்டிநாடு அசைவ உணவு வகைகள் உள்ளே!

*செட்டிநாடு சிக்கன், கறிகோளா, உருண்டைக் குழம்பு, சுக்கா வறுவல், நெத்திலி மீன் குழம்பு, சுறா புட்டு. இப்போதே வாசனை தூக்குகிறதா? செய்து பாருங்கள். எட்டு வீட்டுக்கும் மணக்கும்.

*வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள் பற்றி இந்நூலில் தெளிவாக பாலசுப்ரமணியன் எழுதியுள்ளார்.

இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.