சுைவை, மணம், நிறம்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: சுைவை, மணம், நிறம்
ஆசிரியர்: நிஜந்தன்
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
பிரிவு : GN-2700
நுால்கள் அறிவாேம்
உறவுகளும் மூர்க்கப் பிறழ்வுகளும் மனங்களும் அவற்றின் மாயைகளும் நிதர்சனம் போன்ற போக்கில் வாழும் மனிதர்களை பற்றியது இந்த கதை. விழுந்தால் எழலாம், எழுந்தால் விழலாம் போன்ற ஒரு விளையாட்டின் விதிகளைத் தன்னிடம் கொண்ட மனித மனங்களை மீண்டும் இந்த கதை பதிவு செய்கிறது. மதிப்பீடுகள் குலைந்து போன ஒரு சமூகத்தை இந்த கதை பிரதிபலிக்க முயல்கிறது. பிரக்ஞையின் அரசியலை முன்னிறுத்துகிறது இந்த கதை.
*அஞ்சுமன் அறிவகம்*
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்.
Comments
No comment yet.