சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் தியாகங்கள்

சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் தியாகங்கள்

நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் தியாகங்கள்
ஆசிரியர்: நாகூர் சா. அப்துல் ரஹிம்
பதிப்பகம் : அறிவு நாற்றங்கள்
நூல் பிரிவு : GHR 4.1
*இவ்வருட புதிய வரவுகள்*
இன்றைய சூழலில் வரலாற்று திரிபுகளை எதிர்கொள்வது நம் முன் நிற்கும் சவாலாகும்.மெய்யான வரலாற்றைச் சொல்லி, பொய்யான வரலாற்றைத் தோலுரித்துக்காட்டுவது காலத்தின் முக்கியத் தேவையாகும்.
சுல்தான்களின் ஆட்சி குறித்தும் முகலாயர்களின் ஆட்சி குறித்தும் தமிழ் மக்களுக்கு நிறைய எடுத்துச் சொல்ல வேண்டியது இன்றைய காலக் கடமை இன்றைக்கு எதெல்லாம் மக்கள் நலத்திட்டங்களாகப் போற்றப்படுகிறதோ அதற்கான வித்து இந்தியத் துணைக் கன்டத்தில் சுல்தான்கள் ஆட்சிக் காலத்தில்தான் போடப்பட்டது.
வரலாற்றுக்குள் சென்று பார்த்தால் அதிகம் தெரிய வேண்டிய உண்மையான நிறைய நல்ல நிகழ்வுகள், பல அற்புதமான. அதிசயமான காட்சிகளெல்லாம் இருக்கின்றன. அனைத்தையும் அழகுபட விவரிக்கிறது இந்நூல் அங்கங்கே நூலாசிரியரின் உளக்குமுறல் தெறிக்கிறது
*அஞ்சுமன் அறிவகம்*

/ Islamic Tamil History

Share the Post

About the Author

Comments

Comments are closed.